தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-05-2025
x
Daily Thanthi 2025-05-28 14:28:56.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி விடுமுறை நிறைவையொட்டியும், , வார இறுதி விடுமுறையை கருத்தில் கொண்டும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 30, 31-ம் தேதிகளில் 2 ஆயிரத்து 510     என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பஸ்களில் இதுவரை 26 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story