14 ஐகோர்ட்டு நீதிபதிகள் பணியிட மாற்றம் - சுப்ரீம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
Daily Thanthi 2025-08-28 03:48:36.0
t-max-icont-min-icon

14 ஐகோர்ட்டு நீதிபதிகள் பணியிட மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கடந்த 25 மற்றும் 26-ந்தேதிகளில் கூடியது. இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.


1 More update

Next Story