தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 194... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
Daily Thanthi 2025-08-28 03:53:07.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 194 டாக்டர்கள் - வெளியான தகவல்


தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 194 டாக்டர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களின் பட்டியலில் ஒரு லட்சம் மக்களுக்கு கோவாவில் 298 டாக்டர்களும், கர்நாடகாவில் 207 டாக்டர்களும், கேரளாவில் 203 டாக்டர்களும், ஆந்திராவில் 198 டாக்டர்களும், பஞ்சாப்பில் 173 டாக்டர்களும், மராட்டியத்தில் 164 டாக்டர்களும், டெல்லியில் 148 டாக்டர்களும், ஜம்மு காஷ்மீரில் 137 டாக்டர்களும், குஜராத்தில் 109 டாக்டர்களும், அருணாசலபிரதேசத்தில் 105 டாக்டர்களும் இருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு இரட்டை இலக்கத்தில் டாக்டர்களின் எண்ணிக்கை இருக்கிறது.


1 More update

Next Story