ரஷியாவில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு; வாகன... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
Daily Thanthi 2025-08-28 03:57:35.0
t-max-icont-min-icon

ரஷியாவில் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு; வாகன ஓட்டிகள் தவிப்பு


ரஷியா மீது உக்ரைன் ராணுவத்தினர் அதிநவீன ஆளில்லா விமானங்களை ஏவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ரஷியாவின் எண்ணெய் கிணறுகள், சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளை குறிவைத்து இந்த பொருளாதர சீர்குலைவு தாக்குதல் நடத்தப்படுகிறது.


1 More update

Next Story