தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
Daily Thanthi 2025-08-28 04:05:20.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்படி 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இன்றும் (28-8-2025). நாளையும் (29-08-2025) மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

1 More update

Next Story