ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: சுப்மன் கில் தொடர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
Daily Thanthi 2025-08-28 04:42:41.0
t-max-icont-min-icon

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: சுப்மன் கில் தொடர்ந்து நம்பர் 1.. ஆஸி.வீரர்கள் முன்னேற்றம்


பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றமில்லை. இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2-வது இடத்திலும், பாபர் அசாம் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் தொடருகின்றனர். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார்.


1 More update

Next Story