75 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
Daily Thanthi 2025-08-28 07:06:12.0
t-max-icont-min-icon

75 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பின



என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) தொடங்கியது. சிறப்பு பிரிவு. பொதுப் பிரிவு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு, துணை கலந்தாய்வு என அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று எஸ்.சி.ஏ. பிரிவில் இருந்து எஸ்.சி. பிரிவுக்கு இடங்கள் மாற்றப்பட்டு, அதற்கான கலந்தாய்வும் நடந்து முடிந்தது.


1 More update

Next Story