ரஷியா-உக்ரைன் மோதல் மோடியின் போர்; டிரம்பின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025
x
Daily Thanthi 2025-08-28 10:45:42.0
t-max-icont-min-icon

ரஷியா-உக்ரைன் மோதல் மோடியின் போர்; டிரம்பின் உதவியாளர் பரபரப்பு பேச்சு

இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகின்றனர். நுகர்வோர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவின் அதிக வரி விதிப்புகளால், தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர். மோடியின் போருக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.

1 More update

Next Story