கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களில் ஒரு பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
x
Daily Thanthi 2025-09-28 04:08:14.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மட்டும் அடையாளம் காணப்படவில்லை - மாவட்ட கலெக்டர்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 39 பேர் பலியானார்கள். இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள் ஆவர்.



1 More update

Next Story