இன்றைய ராசிபலன் (28.11.2025): புதிய முயற்சிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
x
Daily Thanthi 2025-11-28 03:44:39.0
t-max-icont-min-icon

இன்றைய ராசிபலன் (28.11.2025): புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்..! 


மகரம்

ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். பழுதான வாகனம் சரி செய்வீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

1 More update

Next Story