தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா புயல்’.. மணிக்கு 7... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
x
Daily Thanthi 2025-11-28 03:46:01.0
t-max-icont-min-icon

தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா புயல்’.. மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்கிறது 


புயல் காரணமாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story