ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
x
Daily Thanthi 2025-04-29 06:27:48.0
t-max-icont-min-icon

ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல். வரலாற்றில் 200+ ரன்களை இலக்கை வேகமாக கடந்த அணி என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் குஜராத்துக்கு எதிராக 16 ஓவர்களில் 200+ ரன்களை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது.


1 More update

Next Story