முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பாதுகாப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025
x
Daily Thanthi 2025-10-29 07:37:21.0
t-max-icont-min-icon

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீஸ் மாரடைப்பால் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா நாளை நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணிக்காக வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தலைமை காவலர் கலைவாணி (41 வயது) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story