மத்திய பிரதேசம்: மருத்துவமனையில் எலி கடித்த 2... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025
x
Daily Thanthi 2025-09-03 11:38:21.0
t-max-icont-min-icon

மத்திய பிரதேசம்: மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை பலி

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மகராஜா யஷ்வந்த்ராவ் என்ற பெயரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் மிக பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான இதில், சிகிச்சைக்காக 2 குழந்தைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. அவற்றை எலிகள் கடித்து விட்டன என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், மத்திய பிரதேசம் மருத்துவமனையில் எலி கடித்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை பலியாகி உள்ளது. மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story