தமிழ்நாட்டின் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 4... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-05-2025
x
Daily Thanthi 2025-05-30 12:01:12.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி 4 சதவிகிதம் குறைப்பு

தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

1 More update

Next Story