ஒரு ஸ்டார் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
x
Daily Thanthi 2025-08-30 12:16:40.0
t-max-icont-min-icon

''ஒரு ஸ்டார் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்''...கண் கலங்கிய மமிதா பைஜு

''பிரேமலு'' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மமிதா பைஜு. தற்போது பிரதீப் ரங்கநாதன், சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் படங்களில் நடித்து வருகிறார்.

1 More update

Next Story