இந்தியா கண்டனம்லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
Daily Thanthi 2025-09-30 05:39:41.0
t-max-icont-min-icon

இந்தியா கண்டனம்

லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம்

உடனடி மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது

1 More update

Next Story