கோவை, நீலகிரியில் அதிக மழை: 21 மாவட்டங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
Daily Thanthi 2025-09-30 05:40:17.0
t-max-icont-min-icon

கோவை, நீலகிரியில் அதிக மழை: 21 மாவட்டங்களில் பற்றாக்குறை

தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்கள் இயல்பை விட அதிக மழை பெற்றுள்ளன.

புதுக்கோட்டை, திருச்சி,சேலம், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய 21 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பெய்துள்ளது.

1 More update

Next Story