சிறையிலடைப்புதவெக பிரசாரத்தில் மக்கள் உயிரிழந்தது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
Daily Thanthi 2025-09-30 05:40:55.0
t-max-icont-min-icon

சிறையிலடைப்பு

தவெக பிரசாரத்தில் மக்கள் உயிரிழந்தது தொடர்பாக வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட பாஜ பிரமுகர் சகாயம், தவெக உறுப்பினர்கள் சிவனேசன் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு 15 நாட்கள் சிறைக்காவல் விதிப்பு.

1 More update

Next Story