சேலம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தை பாலினத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
Daily Thanthi 2025-09-30 06:00:52.0
t-max-icont-min-icon

சேலம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தை பாலினத்தை ஸ்கேன் செய்து தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்து, திடீரென உள்ளே நுழைந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி, மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 More update

Next Story