தவெக நிர்வாகிகளுக்கு அக்.14-ந் தேதி வரை நீதிமன்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025
x
Daily Thanthi 2025-09-30 09:48:27.0
t-max-icont-min-icon

தவெக நிர்வாகிகளுக்கு அக்.14-ந் தேதி வரை நீதிமன்ற காவல்


கரூர் சம்பவத்தில் கைதான தவெக மாவட்ட செயலாளர் மதியழகன். மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் இருவருக்கும் அக். 14-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


1 More update

Next Story