கரூர் கூட்ட நெரிசல்: தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என பரவும் வதந்தி - தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் தகவல்

கரூர் கூட்ட நெரிசல்:  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என பரவும் வதந்தி - தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் தகவல்
x
Daily Thanthi 2025-09-30 11:00:46.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது தவறான தகவல் பரவி வருகிறது. நெரிசலில் சிக்கிய 11 பேர் அருகே உள்ள அக்ஷயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு 6 ஐ.சி.யூ படுக்கைகளே இருந்துள்ளன. மேலும் அங்கு மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்களும் அங்கு சென்றுள்ளனர். அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story