டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025
x
Daily Thanthi 2025-11-30 04:02:33.0
t-max-icont-min-icon

டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு 


டிட்வா புயல் காரணமாக நாகை, காரைக்கால், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. அதைபோல சென்னை, எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி ஆகிய 5 துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.

1 More update

Next Story