நார்வேயில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
Daily Thanthi 2025-03-31 03:57:59.0
t-max-icont-min-icon

நார்வேயில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு புறப்பட்ட ஜெர்மனி நாட்டின் ராக்கெட் ஒன்று சில வினாடிகளில் கடலில் விழுந்து வெடித்தது.

1 More update

Next Story