அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
Daily Thanthi 2025-03-31 04:05:12.0
t-max-icont-min-icon

அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மீறினால் ஈரான் மீது குண்டுமழை பொழியும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

1 More update

Next Story