புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.67... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
Daily Thanthi 2025-03-31 04:12:35.0
t-max-icont-min-icon

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை கடந்து விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.67,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

1 More update

Next Story