அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-03-2025
Daily Thanthi 2025-03-31 04:46:59.0
t-max-icont-min-icon

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாகுப் மென்சிக், செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சை 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

1 More update

Next Story