நடிகர் ராஜேஷ் உடல் இன்று நல்லடக்கம்


நடிகர் ராஜேஷ் உடல் இன்று  நல்லடக்கம்
x
Daily Thanthi 2025-05-31 04:46:15.0
t-max-icont-min-icon

உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன் தினம் நடிகர் ராஜேஷ் உயிரிழந்தார் (வயது 75). ராஜேஷ் உடல் இன்று கீழ்பாக்கம் கல்லறைத்தோட்டத்தில் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

1 More update

Next Story