ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி


ராஜேஷ் உடலுக்கு  நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
x
Daily Thanthi 2025-05-31 05:21:16.0
t-max-icont-min-icon

சென்னை ராமாபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். மறைந்த ராஜேஷின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.

1 More update

Next Story