பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025
x
Daily Thanthi 2025-05-31 05:22:33.0
t-max-icont-min-icon

பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்திற்கு அவரது ஆடிட்டர் வருகை தந்துள்ளார். ராமதாசால் நேற்று நியமிக்கப்பட்ட, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ஆகியோரும் வந்துள்ளனர்.

1 More update

Next Story