அடுத்த மாதம் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
x
Daily Thanthi 2025-08-31 04:23:24.0
t-max-icont-min-icon

அடுத்த மாதம் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி? பரபரப்பு தகவல்


மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி கலவரம் வெடித்தது. இதில் 250-க்கும் அதிகமானோர் பலியாகினர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இந்த இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.


1 More update

Next Story