இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு...... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025
x
Daily Thanthi 2025-10-31 06:06:43.0
t-max-icont-min-icon

இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... பீகாரில் பாஜக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

பீகார் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து 69 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

1 More update

Next Story