மேற்கு நாடுகளிடம் இருந்து அதிக இராணுவ உதவி தேவை -... ... #லைவ் அப்டேட்ஸ்:
Daily Thanthi 2022-05-26 00:32:48.0
t-max-icont-min-icon

மேற்கு நாடுகளிடம் இருந்து அதிக இராணுவ உதவி தேவை - அதிபர் ஜெலென்ஸ்கி கோரிக்கை

சமாதான உடன்படிக்கைக்காக உக்ரைனில் ரஷியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை அதிபர் ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார். மேலும் அவர் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அதிக இராணுவ உதவியை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story