வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
Daily Thanthi 2024-08-01 05:38:38.0
t-max-icont-min-icon

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3-வது நாளாக நீடித்து வருகிறது. இன்னும் 240 பேரை காணாததால்  ராணுவம் தலைமையிலான மீட்புக் குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story