நிலச்சரிவு பாதித்த பகுதிக்கு நேரில் வர வேண்டாம்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
Daily Thanthi 2024-08-01 07:50:02.0
t-max-icont-min-icon

நிலச்சரிவு பாதித்த பகுதிக்கு நேரில் வர வேண்டாம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். இறந்தோரின் உடல்களை பெறுவதற்கு குடும்பத்தில் ஒருவர் மட்டும் வந்தால் போதும் என்றும் நிலச்சரிவில் இழந்த அனைத்து சான்றிதழ்களையும் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

1 More update

Next Story