நாளை தியேட்டரில் வெளியாகும் 10 திரைப்படங்கள் (28.11.2025)

நவம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
நாளை தியேட்டரில் வெளியாகும் 10 திரைப்படங்கள் (28.11.2025)
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால்தான். அந்தவகையில் நவம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

1) தேரே இஷ்க் மெயின்

2) ரிவால்வர் ரீட்டா

3) ஐபிஎல்

4) வெள்ளகுதிர

5) BP180

6) Friday (ப்ரைடே)

7) ஒன்டிமுனியும் நல்லபாடனும்

8) பூங்கா

9) அட்டகாசம்

10) அஞ்சான் 

X

Daily Thanthi
www.dailythanthi.com