வைரலாகும் லால் சலாம் நடிகையின் '8 வசந்தலு' பட டிரெய்லர்

இந்தப் படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் '8 வசந்தலு' என்ற படத்தை தயாரித்துள்ளது. பனீந்திர நரசெட்டி இயக்கி இருக்கும் இப்படத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர், ஹனு ரெட்டி, கண்ணா பசுநூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
"8 வசந்தலு" படத்தின் 2 டீசர்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தநிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
8 years of a woman's joy, tears and lessons. Witness her journey on the big screens ✨#8VasantaluTrailer out now ❤▶️ https://t.co/pafCjIEa2D#8Vasantalu grand release worldwide on June 20th.Directed by #PhanindraNarsettiProduced by @MythriOfficialStarring… pic.twitter.com/8C5x3Noi8V
— Mythri Movie Makers (@MythriOfficial) June 15, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





