வைரலாகும் நடிகை பெமினா ஜார்ஜின் உடற்பயிற்சி வீடியோ


வைரலாகும்  நடிகை பெமினா ஜார்ஜின்  உடற்பயிற்சி வீடியோ
x

மலையாள நடிகை பெமினா ஜார்ஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெமினா ஜார்ஜ் 2021 ஆம் ஆண்டு வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படத்தில் புரூஸ் லீ பிஜியாக நடித்திருந்தார், இதில் டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 28 வயதாகும் இவர் இதற்கடுத்து இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், எப்போதும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், லெக் ஸ்டிராட்டில் எனப்படும் கால்களை விரிக்கும் உடற்பயிற்சியின்போது, பயிற்சியாளர் அவரது கால்களை அதிகமாக நீட்டும் வீடியோ 37 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இவர் பாக்ஸிங் செய்யும் பல வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story