கடற்கரை தீவில் ஓய்வெடுக்கும் அனன்யா பாண்டே


கடற்கரை தீவில் ஓய்வெடுக்கும் அனன்யா பாண்டே
x

அனன்யா பாண்டே அடிக்கடி சுற்றுலா தளங்களில் பிகினியோடு சுற்றுலாவை அனுபவித்து மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சென்னை,

பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டேவுக்கு 27 வயது ஆகிறது. பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த Student of the Year 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் Khaali Peeli, Gehraiyaan, லைகர், CTRL போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ரசிகர்களின் மனம் கவர்ந்த பாலிவுட் இளம் நடிகைகளில் ஒருவராக அனன்யா பாண்டே இருந்து வருகிறார்.

இந்தநிலையில் திரையுலக நடிகர் நடிகைகள் ஓய்வு நேரங்களை தாய்லாந்து, மாலத்தீவு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள கடற்கரை தீவுகளில் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் நடிகை அனன்யா பாண்டே அடிக்கடி சுற்றுலா தளங்களில் பிகினியோடு சுற்றுலாவை அனுபவித்து மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் பிகினி உடையில் ஹாயாக பொழுதை போக்கி வரும் காட்சிகளை அனன்யா பாண்டே வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story