Ananya Panday seeks blessings at Golden Temple with mother Bhavana

பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை அனன்யா பாண்டே

நடிகை அனன்யா பாண்டே தனது தாயார் பாவனா பாண்டேவுடன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
12 Jan 2025 12:09 PM IST
Ananya Panday opens up about nerves while doing Call Me Bae and CTRL: Will people get bored of me?

'கால் மீ பே' மற்றும் 'சிடிஆர்எல்'-ல் நடிக்கும்போது...- மனம் திறந்த அனன்யா பாண்டே

'கால் மீ பே' மற்றும் 'சிடிஆர்எல்'-ல் நடிக்கும்போது மிகவும் பதற்றமாக இருந்ததாக அனன்யா பாண்டே கூறினார்.
10 Jan 2025 10:38 AM IST
This is why my father doesnt watch films - Actress Ananya Panday

'இதனால்தான் என் அப்பா நடித்த படங்களை பார்ப்பதில்லை' - நடிகை அனன்யா பாண்டே

நடிகை அனன்யா பாண்டே, தனது அப்பாவும் பாலிவுட் நடிகருமான சங்கி பாண்டே நடித்த பல படங்களை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
30 Nov 2024 7:57 AM IST
Lakshya Lalwani, Ananya Panday team up for new film

'கில்' நடிகருடன் இணைந்த அனன்யா பாண்டே

அனன்யா பாண்டே நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
8 Nov 2024 9:34 AM IST
சி.டி.ஆர்.எல் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனன்யா பாண்டே

'சி.டி.ஆர்.எல்' வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனன்யா பாண்டே

'சி.டி.ஆர்.எல்' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
9 Oct 2024 1:56 PM IST
CTRL: Anurag Kashyap hails Ananya Pandey as career best performance

சி.டி.ஆர்.எல்: 'கெரியரில் சிறந்த நடிப்பு' - அனன்யா பாண்டேவை பாராட்டிய அனுராக் காஷ்யப்

அனன்யா பாண்டே நடித்துள்ள‌'சி.டி.ஆர்.எல்' படம் நேற்று ஓ.டி.டி தள‌த்தில் வெளியானது.
5 Oct 2024 12:30 PM IST
Fans comparing Alia Bhatt - Ananya Pandey React

'அடுத்த ஆலியா பட்டா?' - ஓப்பனாக பேசிய அனன்யா பாண்டே

ஆலியா பட்டுடன் ஒப்பிடப்படுவது குறித்து அனன்யா பாண்டே பேசியுள்ளார்.
2 Oct 2024 1:35 PM IST
Ananya Pandeys Debut Web Series: Call Me Pay Trailer Goes Viral

அனன்யா பாண்டேவின் முதல் வெப் தொடர்: 'கால் மீ பே' டிரெய்லர் வைரல்

'கால் மீ பே' தொடரின் டிரெய்லர் வெளியானது.
21 Aug 2024 7:59 AM IST
ஓ.டி.டி.யில் வெளியாகும் அனன்யா பாண்டே நடித்த சிடிஆர்எல் படம்

ஓ.டி.டி.யில் வெளியாகும் அனன்யா பாண்டே நடித்த 'சிடிஆர்எல்' படம்

அனன்யா பாண்டே நடித்துள்ள 'சிடிஆர்எல்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
6 Aug 2024 9:02 PM IST
Inside Out 2 Breaks Another Record; Pixar Sequel Goes Past Frozen 2 to Become th

மற்றொரு வரலாற்று சாதனையை உடைத்தெறிந்த 'இன்சைடு அவுட் 2'

இன்சைடு அவுட் 2 என்ற அனிமேஷன் படத்தில் ரிலே என்ற கதாபாத்திரத்திற்கு அனன்யா பாண்டே குரல் கொடுத்துள்ளார்.
27 July 2024 10:40 AM IST
Ananya Pandays cousin Alanna Panday welcomes her first child, actress congratulates

'எனது அழகான மருமகன்'... வீடியோ வெளியிட்டு தெரிவித்த அனன்யா பாண்டே

அனன்யா பாண்டேவின் உறவினரான அலன்னாவிற்கு குழந்தை பிறந்துள்ளது.
8 July 2024 1:42 PM IST
Inside Out 2 Box Office: Ananya Panday voiced animation film nears 13 crores

வசூலை குவிக்கும் அனன்யா பாண்டே குரல் கொடுத்த இன்சைடு அவுட் 2

இன்சைடு அவுட் 2 என்ற அனிமேஷன் படத்திற்கு பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே குரல் கொடுத்துள்ளார்.
24 Jun 2024 8:26 PM IST