புரூஸ் லீயை நினைவுகூர்ந்து வீடியோ பகிர்ந்த அர்ஜுன்


Arjun shared a video remembering Bruce Lee
x
தினத்தந்தி 29 April 2025 2:26 PM IST (Updated: 29 April 2025 2:27 PM IST)
t-max-icont-min-icon

தற்போது அர்ஜுன் 'தீயவர் குலை நடுங்க' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தில் ஹெரால்டு தாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்ஜுன், அஜித்துடன் 'விடாமுயற்சி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவர் 'தீயவர் குலை நடுங்க' என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்துக்கொண்டு வருகிறார். ஆக்சனுக்கு பெயர் போன அர்ஜுன், தன்னை புரூஸ் லீயோட தீவிர ரசிகனாக தொடக்கத்தில் இருந்தே காமித்துக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், புரூஸ் லீயோயின் 'பி வாட்டர் மை பிரண்ட்' என்ற ஆல்பத்தை நினைவுகூர்ந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் லெஜண்ட் புரூஸ் லீக்கு நன்றி என்றும் நெகிழ்ந்துள்ளார்.

1 More update

Next Story