லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?


லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?
x

அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடிக்க இருக்கிறார்.

சென்னை,

தனுஷ் நடிப்பில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படம் ஒரு கேங்ஸ்டர் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவருவதாகவும், ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடித்து வரும் கதாநாயகி குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகையான வாமிகா கபி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story