சுருதி ஹாசனுடன் இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜ்...? வெளியான போஸ்டரால் ரசிகர்கள் குழப்பம்

சுருதி ஹாசனுடன் இணைந்து நடிக்கும் லோகேஷ் கனகராஜ்...? வெளியான போஸ்டரால் ரசிகர்கள் குழப்பம்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்று வெளியிட்ட போஸ்டரில் சுருதி ஹாசனும் லோகேஷ் கனகராஜும் நேருக்கு நேர் பார்த்து நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
6 Feb 2024 6:13 PM GMT
தந்தையே பிள்ளையை கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது - லியோ படத்தை விமர்சித்தாரா எஸ்.ஏ சந்திரசேகர்..?

'தந்தையே பிள்ளையை கொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது' - 'லியோ' படத்தை விமர்சித்தாரா எஸ்.ஏ சந்திரசேகர்..?

தற்போது உள்ள இயக்குனர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனமில்லை.
28 Jan 2024 8:15 AM GMT
ஓடிடியில் வெளியானது பைட் கிளப் படம்

ஓடிடியில் வெளியானது பைட் கிளப் படம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட்டார்.
27 Jan 2024 6:22 PM GMT
லியோ படத்தில் வன்முறை காட்சிகள் எத்தனை...? - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு

லியோ படத்தில் வன்முறை காட்சிகள் எத்தனை...? - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு

நேற்றைய விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
4 Jan 2024 8:19 AM GMT
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171  படத்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி ?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தலைவர் 171' படத்திற்கு வில்லனாக விஜய் சேதுபதி ?

ரஜினிகாந்த் 'ஜெய்பீம்' படம் மூலம் பிரபலமான ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
31 Dec 2023 2:22 AM GMT
சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு

'சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன்' - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு

லோகேஷ் கனகராஜ் தயாரித்த 'பைட் கிளப்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
16 Dec 2023 1:59 PM GMT
தயாரிப்பாளராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்... பைட் கிளப் படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்

தயாரிப்பாளராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்... பைட் கிளப் படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்

பைட் கிளப் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
15 Dec 2023 2:57 PM GMT
தயாரிப்பாளராக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்... இன்று வெளியாகிறது பைட் கிளப் பட டீசர்...!

தயாரிப்பாளராக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்... இன்று வெளியாகிறது 'பைட் கிளப்' பட டீசர்...!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பைட் கிளப்' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது.
2 Dec 2023 6:48 AM GMT
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
29 Nov 2023 1:13 PM GMT
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய் குமார்...!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய் குமார்...!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
28 Nov 2023 2:35 PM GMT
ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தலைவர் 171...!

ரஜினியுடன் இணையும் சிவகார்த்திகேயன்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தலைவர் 171...!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Nov 2023 6:50 AM GMT
தயாரிப்பாளராக மாறும் லோகேஷ் கனகராஜ்

தயாரிப்பாளராக மாறும் லோகேஷ் கனகராஜ்

'ஜி ஸ்குவாட்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.
27 Nov 2023 12:45 PM GMT