அஜித் குறித்து மனம் திறந்த துல்கர் சல்மான்

அஜித் குமார் குறித்து துல்கர் சல்மான் பேசிய விஷயம் பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
அஜித் குறித்து மனம் திறந்த துல்கர் சல்மான்
Published on

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். அவர் கடைசியாக லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள காந்தா படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியானது.

இந்நிலையில், அஜித் குமார் குறித்து துல்கர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது. அதில், அஜித் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன். இந்த வயதிலும் அவருக்கு பிடித்த ஒன்றை நோக்கி பயணிக்கிறார். அவருடைய ரேஸிங் கனவை நினைவாகி உள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com