துரந்தர் கதாநாயகி…வைரலாகும் சாரா அர்ஜுனின் புகைப்படங்கள்


From child star to heroine… Sara Arjuns photos are going viral
x

சாரா அர்ஜுன் துரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியாக மாறி அனைவரையும் கவர்ந்தார்.

சென்னை,

குழந்தை நட்சத்திரமான சினிமாவில் அறிமுகமான சாரா அர்ஜுன் சமீபத்தில் துரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியாக மாறி அனைவரையும் கவர்ந்தார். தற்போது அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தெய்வத் திருமகள், சைவம் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பரவலான கவனத்தைப் பெற்றவர் நடிகை சாரா அர்ஜுன். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய, 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இளவயது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார்.

குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, அண்மையில் வெளியாகி வசூல் வேட்டையை நிகழ்த்திவரும் துரந்தர் திரைப்படம் கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகம் மார்ச் மாதம் வெளியாகவுள்ளதால் இன்னும் பெரிய நட்சத்திரமாக சாரா அர்ஜுன் வளர்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

1 More update

Next Story