ஓடிடியில் வெளியாகும் ’மாஸ்க்’...கவின், ஆண்ட்ரியா படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரைக்கு வந்தது.
சென்னை,
அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கிய படம் ’மாஸ்க்’. இப்படத்தில் கவின், ஆண்ட்ரியா , தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரைக்கு வந்தது.
திரையரங்குகளில் கலைவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, மாஸ்க் வருகிற 9-ம் தேதி முதல் ஜீ5-ம் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





