’நான் வயலன்ஸ்’ - 'கனகா' பாடலில் ஸ்ரேயா...வைரலாகும் போஸ்டர்


NONVIOLENCE First single from tomorrow
x

’கனகா’பாடல் நாளை வெளியாகிறது.

சென்னை,

நான் வயலன்ஸ் படத்தில் ’கனகா’ என்ற பாடலில் நடிகை ஸ்ரேயா நடனமாடி இருக்கிறார் . இப்பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.

'மெட்ரோ' மற்றும் 'கோடியில் ஒருவன்' போன்ற படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "நான் வயலன்ஸ்". இந்த படத்தில் பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன், மெட்ரோ சிரிஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 90-களில் நடக்கும் கதையான இது, மதுரை பின்னணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

1 More update

Next Story