பாக்யஸ்ரீ போர்ஸின் ’ஆந்திரா கிங் தாலுகா’...டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு


Ram Pothineni’s’s Andhra King Taluka trailer to be revealed on never-seen-before scale
x

இப்படம் வருகிற 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

சென்னை,

மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ''ஆந்திரா கிங் தாலுகா'' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஒரு ரசிகரின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படும் இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டீஸர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வருகிற 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. கர்னூலில் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் மாதம் 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளனர்.

1 More update

Next Story