'சிகிரி' பாடலுக்கு நடனமாடிய நடிகை ராஷி சிங் - வீடியோ வைரல்


RashiSingh Dance For ChikiriChikiri Song of Peddi
x

நடிகை ராஷி சிங் "3 ரோஸஸ்" சீசன் 2 வெப் தொடரில் நடித்துள்ளார்.

சென்னை,

"3 ரோஸஸ்" சீசன் 2 வெப் தொடரின் டீசர் வெளியீட்டு நிகழ்வில் நடிகை ராஷி சிங் சிகிரி பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈஷா ரெப்பா, பாயல் ராஜ்புட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த வெப் தொடர் "3 ரோஸஸ்", ஆஹா ஓடிடி தளத்தில் இது சூப்பர்ஹிட்டானது. இப்போது, இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் இருவாகி இருக்கிறது.

இதில் ஈஷா ரெப்பா, குஷிதா கல்லாபு மற்றும் ராஷி சிங் ஆகியோர் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த தொடரின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகை ராஷி சிங் சிகிரி பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story