ஸ்ரீலீலா படத்தில் கவர்ச்சி நடனமாடிய கெட்டிகா ஷர்மா - பாடல் வெளியானது


Robinhood third single AdhiDha Surprisu out now
x
தினத்தந்தி 11 March 2025 6:07 AM IST (Updated: 11 March 2025 7:01 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட்

சென்னை,

ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' மற்றும் 2-வது பாடலான 'வாட்டெவர் யூ கோ' சமீபத்தில் வெளியாகி வைரலாகின.

இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் 3-வது பாடலான 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா கவர்ச்சி நடனமாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story